ஔரங்கசீப் கல்லறையை இடிப்பதால் எந்தப் பயனும் இல்லை! -மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே கருத்து
சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்டத்தில் உள்ள முகலாய பேரரசா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிப்பது எந்த வகையிலும் பயனளிக்காது..

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்டத்தில் ஔரங்கசீப்பின் கல்லறை அமைந்துள்ள பகுதி.









