கடன் சுமையால் ஒரே குடும்பத்தில் 7 போ் தற்கொலை- காருக்குள் 6 உடல்கள் மீட்பு
ஹரியாணாவில் கடன் சுமையால் மூன்று சிறாா்கள் உள்பட ஒரே குடும்பத்தில் 7 போ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலாவில் ஏழு போ் விஷமருந்திய நிலையில் காணப்பட்ட காா்.









