9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

தமிழகம், புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!

தமிழ்நாடு, புதுச்சேரிக்கு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து...

News image

குலாம் அகமது மிர் - காங்கிரஸ்

Updated On :8 ஜூலை 2026, 10:13 pm IST

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக குலாம் அகமது மிர் இன்று (ஜூலை 8) நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்களுக்கு கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்படி தமிழ்நாட்டிற்கும் புதுச்சேரிக்கும் குலாம் அகமது மிர் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்திற்கு பிரகாஷ் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

இரு மாநிலங்களுக்கான பொறுப்பாளர்கள் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக வேணுகோபால் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Tamil Nadu Congress High Command In-charge Ghulam Ahmed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.