போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்
இந்தியாவில் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களின் கையிருப்பு போதுமான அளவு உள்ளது என்று மக்களவையில் மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மக்களவையில் பேசிய மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா.








