மேற்கு வங்க வெற்றியைத் தீர்மானிக்கும் 54 தொகுதிகள்! தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆதரவு யாருக்கு?
மேற்கு வங்கத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், பழங்குடியினர் உள்ள தொகுதிகள் பற்றி...
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் மமதா பானர்ஜி. (கோப்புப் படம்)
X/ TMC





