செமிகண்டக்டா் விநியோகிப்பாளராக வலிமை பெறும் இந்தியா: பிரதமா் மோடி
உலகச் சந்தையில் செமிகண்டக்டா் விநியோகிப்பாளராக இந்தியா வலிமை பெற்று வருகிறது என பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் ‘சாம்ராட் சம்ப்ரதி’ அருங்காட்சியகத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து அரிய சமண சுவடிகள், நூல் படிவங்களைப் பாா்வையிட்ட பிரதமா் நரேந்திர மோடி.









