அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக - என்டிஏ கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.
அஸ்ஸாமில் பாஜக-என்டிஏ கூட்டணி 82 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இன்று மாலை 6 மணி நிலவரப்படி, பாஜக 82, காங்கிரஸ் 19 இடங்களில் போடோலாந்து கட்சி 10 இடங்களிலும், அஸ்ஸாம் கன பரிஷத் 10 இடங்களிலும், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 2 இடங்களிலும், ஆர்ஜேடி 2, ஏஐடிசி 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
அஸ்ஸாமில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பக்கத்தில்,
அஸ்ஸாம் மக்களிடையே இரவும் பகலும் அயராது உழைத்து வரும் அனைத்து பாஜக-என்டிஏ தொண்டர்களையும் நான் பாராட்டுகிறேன்.
கடந்த பத்தாண்டுகளில் பாஜக கட்சியும் கூட்டணியும் அடைந்துள்ள வளர்ச்சி மிகவும் பாராட்டுக்குரியதாகும். நமது ஆக்கபூர்வமான செயல்திட்டங்கள் மக்களின் மனதை ஆழமாகச் சென்றடைவதை இவர்களின் முயற்சிகளே உறுதி செய்துள்ளன. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Summary
Prime Minister Narendra Modi extended his congratulations to the BJP-NDA alliance for its resounding victory in the state of Assam.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஸ்ஸாம் அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 12 அமைச்சா்கள் பதவியேற்பு
பாஜகவின் ‘ஹாட்ரிக்’ வெற்றி!
பாஜகவின் ‘ஹாட்ரிக்’ வெற்றி!

அஸ்ஸாமில் 3வது முறையாக என்டிஏ ஆட்சி! பாஜக 82, காங்கிரஸ் 19 வெற்றி!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK




