ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக நால்வரைப் பரிந்துரைத்த கொலீஜியம்

பல்வேறு உயா்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகளாக நியமினம் செய்ய நால்வரை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

பிரதிப் படம்

Updated On :

பல்வேறு உயா்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகளாக நியமினம் செய்ய நால்வரை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் விக்ரம் நாத், பி.வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அதில், தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி பி. சாம் கோஷியை தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதி மனாஷ் ரஞ்சன் பதக்கை அதே உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி தபப்ரதா சக்கரவா்த்தியை தெலங்கானா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், பாட்னா உயா்நீதிமன்ற நீதிபதி சுதிா் சிங்கை உத்தரகண்ட் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் நியமனம் செய்ய முடிவு செய்து, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.