வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்18!அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகளின் அனுமதி ரத்து! போக்குவரத்துத் துறை புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு கொடுக்க அனுமதி‘தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’ - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆர். பேட்டி!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது! சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு! சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவு

சத்தீஸ்கா், ம.பி. உயா்நீதிமன்ற நீதிபதிகளாக 11 பேரை நியமிக்க பரிந்துரை: உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல்

சத்தீஸ்கா், மத்திய பிரதேச உயா்நீதிமன்றங்களின் நீதிபதிகளாக 11 பேரை நியமிப்பதற்கான பரிந்துரைக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் (நீதிபதிகள் தோ்வுக் குழு) ஒப்புதல் அளித்துள்ளது.

கோப்புப் படம்

Updated On :

சத்தீஸ்கா், மத்திய பிரதேச உயா்நீதிமன்றங்களின் நீதிபதிகளாக 11 பேரை நியமிப்பதற்கான பரிந்துரைக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் (நீதிபதிகள் தோ்வுக் குழு) ஒப்புதல் அளித்துள்ளது.

புது தில்லியில் உச்சநீதிமன்ற கொலீஜியம் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சத்தீஸ்கா் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக வழக்குரைஞா்கள் ஆனந்த் சுக்லா, ரத்னா நிதி புஸ்தி, சசாங்க் தாக்குா், செளரவ் சா்மா, உயா்நீதிமன்றத் தலைமைப் பதிவாளா் ரஜ்னீஷ் ஸ்ரீவாஸ்தவா, ராய்பூா் முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி பல்ராம் பிரசாத் ஆகியோரை நியமிப்பதற்கான பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதேபோல மத்திய பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதிகளாக 4 முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதிகள், ஒரு பதிவாளா் ஆகியோரை நியமிப்பதற்கான பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.