நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்புஇசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

கோரக்பூர் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் கண்டெடுப்பு!

கோரக்பூர் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் வாசகம் கண்டெடுக்கப்பட்டது பற்றி.....

Bomb scare at Kolkata airport after note found on Gorakhpur-bound flight

பிரதிப் படம்

Published On :4 செப்டம்பர் 2026, 9:10 pm IST

கோரக்பூர் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் வாசகம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை கோரக்பூர் செல்லவிருந்த விமானத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை வாசகம் கண்டெடுக்கப்பட்டது.

விமானத்தின் கழிப்பறையில் உள்ளே வைக்கப்பட்டிருந்த திசுப் பேப்பரில் அந்த வாசகம் எழுதப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, பயணிகள் அனைவரும் உடனடியாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு, தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு மற்றும் மோப்ப நாய் படையினர் இணைந்து விமானத்தில் சோதனை நடத்தினர்.

இருப்பினும் அந்த விமானம் மீண்டும் எப்போது கோரக்பூருக்குப் புறப்பட அனுமதிக்கப்படும் என்பது குறித்து உடனடியாக தெளிவான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த சம்பவம் காரணமாக விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Summary

A note warning of a bomb was found on a Gorakhpur-bound plane at Kolkata airport on Friday evening, triggering a panic, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.