மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்புஇன்று காஞ்சி காமாட்சியம்மன் கோயில் நடை அடைப்பு! பக்தர்கள் ஏமாற்றம்இன்ஸ்டாவில் தங்க, பணமழையை கொட்டிய பெண்! தட்டித் தூக்கிய திருடர்கள்!!வேலை நிறுத்தம் எதிரொலி! நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படும்!நேபாளப் பெருவெள்ளம்: 85 தமிழர்களின் நிலை என்னவானது?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்

கேரள ஓணம் பம்பர் லாட்டரி! ரூ. 30 கோடி முதல் பரிசு பெற்ற அதிர்ஷ்ட எண்!

கேரள ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ. 30 கோடி வென்ற டிக்கெட் எண் குறித்து...

கேரள ஓணம் பம்பர் லாட்டரி

Published On :

கேரள ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ. 30 கோடி TL 360615 என்ற டிக்கெட் எண்ணுக்குக் கிடைத்துள்ளது.

கேரள மாநிலத்தில் ஓணம் பம்பர் 2026 லாட்டரி டிக்கெட் முற்றிலும் விற்றுத் தீர்ந்து, அதன் குலுக்கல் முடிவுகளுக்காக லட்சக்கணக்கானோர் காத்திருந்த நிலையில், அதன் முடிவுகள் இன்று வெளியாகி இருக்கின்றன.

2026 ஆம் ஆண்டுக்கான ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல், திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றுள்ளது.

இந்தக் குலுக்கலில் ரூ. 30 கோடி முதல் பரிசு TL 360615 என்ற டிக்கெட்டுக்கு கிடைத்துள்ளது.

தலா ரூ. 1 கோடி பெறும் இரண்டாம் பரிசுக்கான 20 லாட்டரி எண்கள்:

TA 300530, TA 957486, TB 439962, TB 642974, TC 810428, TC 952340, TD 279706, TD 305900, TE 328611, TE 970611, TG 355002, TG 805847, TH 192282, TH 902375, TJ 150990, TJ 978616, TK 375661, TK 976006, TL 792519, TL 888018.

தலா ரூ. 25 லட்சம் பெறும் மூன்றாம் பரிசுக்கான 20 லாட்டரி எண்கள்:

TA 190509, TA 398143, TB 342811, TB 884286, TC 429837, TC 790518, TD 391100, TD 539041, TE 574804, TE 683330, TG 132958, TG 971190, TH 190728, TH 838226, TJ 484920, TJ 857456, TK 117233, TK 540538, TL 214267, TL 340163

இந்த லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியிருப்பவர்களில் ஏறக்குறைய 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசு கிடைக்கும் நிலையில், இந்தப் பரிசுகளை வென்ற அதிர்ஷ்டசாலிகள் யார் என்பது விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

The first prize of ₹30 crore in the Kerala Onam Bumper Lottery has been won by ticket number TL 360615.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.