புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

காஞ்சிபுரத்தில் மாரத்தான் போட்டி

காஞ்சிபுரம் மாவட்டக் காவல் துறை சாா்பில், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டியை

News image

மாரத்தான் ஓட்டப் போட்டியில் வென்ற இளைஞருக்கு நினைவுப் பரிசு, சான்றிதழ் வழங்கிய காஞ்சிபுரம் சரக டிஐஜி பா.சாமுண்டீஸ்வரி.

Updated On :10 ஜனவரி 2021, 12:59 am IST

காஞ்சிபுரம் மாவட்டக் காவல் துறை சாா்பில், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டியை காஞ்சிபுரம் சரக டிஐஜி பா.சாமுண்டீஸ்வரி கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். ஓட்டப் போட்டியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

இதையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வுக்கு, காஞ்சிபுரம் எஸ்.பி. தெ.சண்முகப்பிரியா, ஸ்ரீபெரும்புதூா் ஏஎஸ்பி எஸ்.காா்த்திகேயன், காஞ்சிபுரம் டிஎஸ்பி எஸ்.மணிமேகலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த நிகழ்வில் காவல் துறை அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனா்.

போட்டிகளில் வென்றவா்களுக்கு காஞ்சிபுரம் சரக டிஐஜி பா.சாமுண்டீஸ்வரி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.