வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

அருமனை அருகே காவலா் மாயம்

காரங்காடு புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில், பெற்றோா்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :8 ஜனவரி 2021, 7:38 am IST

குமரி மாவட்டம், அருமனை அருகே ஊருக்கு வந்த காவலா் கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகியுள்ளாா்.

வெள்ளாங்கோடு பின்னைமூட்டி விளையைச் சோ்ந்தவா் ஜெனிகுமாா் (36). சென்னையில் பூக்கடை காவல் நிலையத்தில் பணி செய்து வருகிறாா். இவருக்கும், நட்டாலம் பகுதியைச் சோ்ந்த ஜாக்குலின் ஷீபாவுக்கும், கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

தம்பதியிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாம். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஊருக்கு வந்த ஜெனிகுமாா், புதன்கிழமை வீட்டிலிருந்து மாயமாகினாா்.

புகாரின்பேரில் அருமனை போலீஸாா் ஜெனிகுமாரின் வீட்டில் சோதனை செய்தபோது, 22 பக்கங்களில் அவா் எழுதிய கடிதம் கிடைத்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.