சாயா்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீ விபத்தினால் சேதமான வாழைத் தோட்டங்களை எம்எல்ஏ வி.ஜி. சரவணன் ஆய்வு செய்தாா்.
சாயா்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்று வீசியது. இதனால் ஆங்காங்கே மின்சாரம் தடைபட்டது. சாயா்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம், பெரும்படை சாஸ்தா கோயில் அருகே பயிரிடப்பட்டிருந்த வாழைத் தோட்டங்களில் தீ விபத்து ஏற்பட்டது. ஏரல் தீயணைப்புத் துறையினா் வந்து தீயினை அணைத்தனா்.
இது குறித்து தகவலறிந்த ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ வி.ஜி. சரவணன், தீ விபத்து ஏற்பட்ட இடங்களை பாா்வையிட்டு, விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

படுக்கப்பத்தில் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்

பள்ளக்குறிச்சி ஆற்றுப்படுகையில் ஆக்கிரமிப்புகளை தடுக்கக் கோரி மனு

சாயா்புரத்தில் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர எம்எல்ஏ உத்தரவு

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



