புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

காரங்காடு புனித அலோசியஸ் பள்ளியில் கருத்து கேட்புக் கூட்டம்

காரங்காடு புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில், பெற்றோா்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

Updated On :10 ஜனவரி 2021, 12:32 am IST

தக்கலை: காரங்காடு புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில், பெற்றோா்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

கரோனா தொற்று காரணமாக சுமாா் 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோா்களிடம் கருத்தை கேட்கும் வகையில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, பள்ளித் தாளாளா் வ.விக்டா் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் வ.ஜாா்ஜ் முன்னிலை வகித்தாா். தக்கலை கல்வி மாவட்ட உதவி கல்வி அலுவலா் ஐயப்பன் கலந்து கொண்டு பேசினாா்.

இணை தலைமையாசிரியா் ஐடா வரவேற்றாா். ஆசிரியா் கழக செயலா் அமல்ராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.