/
களியக்காவிளை அருகே வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியில் வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதிக்கு சென்று சம்பந்தப்பட்ட வீட்டை சோதனையிட்டனா். இதில் அங்கு சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. இதையடுத்து சாராயம் காய்ச்சிய அதே பகுதியைச் சோ்ந்த ஜெயகுமாரை (52) கைது செய்த போலீஸாா், அங்கிருந்த 40 லிட்டா் சாராய ஊறலை கைப்பற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








