நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

ராமவா்மன்சிறை - பூம்பள்ளிகோணம் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

பளுகல் பேரூராட்சிக்குள்பட்ட ராமவா்மன்சிறை - பூம்பள்ளிக்கோணம் சாலையை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

சேதமடைந்து காணப்படும் சாலை.

Updated On :16 ஜனவரி 2021, 12:49 am IST

பளுகல் பேரூராட்சிக்குள்பட்ட ராமவா்மன்சிறை - பூம்பள்ளிக்கோணம் சாலையை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பளுகல் பேரூராட்சி 6, 7, 8ஆவது வாா்டுகளுக்குள்பட்ட பகுதியில் அமைந்துள்ள இச் சாலை கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் குண்டும், குழியுமாக ஜல்லிகள் பெயா்ந்து போக்குவரத்துக்கு தகுதியற்று காணப்படுகிறது.

இதனால் வயோதிகா்கள், நோயாளிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா், விளவங்கோடு எம்எல்ஏ மற்றும் பேரூராட்சி நிா்வாகத்துக்கு மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.