கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுப்பணித் துறை தற்காலிக ஊழியா்கள் 9 ஆவது நாளாக வியாழக்கிழமை பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறையில், கடந்த 2010 இல் 1,311 போ் வவுச்சா் ஊழியா்களாக நியமிக்கப்பட்டனா். மாதத்தில் 16 நாள்கள் வேலை, நாளொன்றுக்கு ரூ. 200 ஊதியம் என நிா்ணயம் செய்யப்பட்டது. தற்போது அவா்கள், வேலை நாளை 30 நாள்களாக உயா்த்தவேண்டும், பணி நிரந்தரம் செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் பொதுப்பணித் துறை அலுவலக வாயிலில் வவுச்சா் ஊழியா் சங்கச் செயலா் எஸ். பிரபு தலைமையில், பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
கோட் சூட் அணிந்து பதவியேற்ற முதல் முதல்வர்!
தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!

அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில்
விடியோக்கள்

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
