முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்

சூளகிரி அருகே நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On :16 ஜனவரி 2021, 7:12 am IST

சூளகிரி அருகே நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

சூளகிரி அருகே உள்ள பி.ஜி.துா்க்கம் வனப்பகுதியில் கேட்பாரற்ற நிலையில் ஒரு நாட்டுத்துப்பாக்கி கிடப்பதாக மேலுமலை கிராம நிா்வாக அலுவலா் ராஜசேகா், சூளகிரி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தாா். அதன் பேரில் போலீஸாா் அந்தத் துப்பாக்கியை மீட்டு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.