45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஸ்ரீபெரும்புதூர் பூதபுரி ஸ்ரீதர்மசாஸ்தா ஐயப்பனுக்கு ஆராட்டு விழா

ஸ்ரீபெரும்புதூர்,  நவ.21: ஸ்ரீபெரும்புதூர் பூதபுரி ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு ஆராட்டு விழா இன்று காலை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஸ்ரீ பூதபுரி ஸ்ரீதர்மசாஸ்தா ஐய்யப்பன் திருக்கோயிலில்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:32 pm

எல். ஐயப்பன்

ஸ்ரீபெரும்புதூர்,  நவ.21: ஸ்ரீபெரும்புதூர் பூதபுரி ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு ஆராட்டு விழா இன்று காலை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஸ்ரீ பூதபுரி ஸ்ரீதர்மசாஸ்தா ஐய்யப்பன் திருக்கோயிலில் எட்டாம் ஆண்டு பிரம்மோற்ஸவ விழா கடந்த 12ம் தேதி துவங்கியது. எட்டாம் நாளான இன்று திங்கள்கிழமை ஐயப்பனுக்கு அருகில் உள்ள இளநீர் குளத்தில் ஆராட்டு விழா நடைபெற்றது. இதையடுத்து ஆயிரம் பேருக்கு ஆலய நிர்வாகம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைமை குருசாமி பாலசுப்பிரமணியம், மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ ஐயப்பா சேவா சங்க இறைப்பணி மன்றத்தினர் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.