மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேலூர் நீதிமன்றத்தில் கைழுத்திட்டார் துரைதயாநிதி

கிரானைட் முறைகேட்டு வழக்கில் முன் ஜாமின் பெற்ற அழகிரியின் மகன் துரை தயாநிதி மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று காலை கையெழுத்தட்டார்.

News image
Updated On :15 டிசம்பர் 2012, 5:51 am

தர்மராஜ்

கிரானைட் முறைகேட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிபந்தனையுடன் முன் ஜாமின் பெற்ற அழகிரியின் மகன் துரை தயாநிதி மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கையெழுத்திட மாஜிஸ்திரேட்  ஜெய்குமார் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று காலை கீழவளவு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.

கீழவளவு பொக்கிஷ மலையில் தமிழ்நாடு கனிமவள நிறுவனத்துக்குச் சொந்தமான கிரானைட் குவாரியில் கற்கள் வெட்டி எடுத்துக் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இவர் முன்பு பங்குதாரராக இருந்த ஒபிம்பஸ் கிரைனைட் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. அதன்படி கீழவளவு காவல் நிலையத்தில் இன்று காலை 10.30க்கு துரை தயாநிதி கையெழுத்திட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.