கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காட்டுமன்னார்கோயில் அருகே விவசாயி தற்கொலை

காட்டுமன்னார்கோயில் அருகே வவ்வாத்தோப்பைச் சேர்ந்த வைத்தியநாதசாமி (71). இவருக்கு 3 மகன்கள். விவசாயி வைத்தியநாதசாமிக்கு வவ்வாத்தோப்பு கிராமத்தில் 6 ஏக்கர் நிலம்

News image
Updated On :28 டிசம்பர் 2012, 12:45 pm

ஜி.சுந்தரராஜன்

காட்டுமன்னார்கோயில் அருகே விவசாயி ஒருவர் வயலில் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

காட்டுமன்னார்கோயில் அருகே வவ்வாத்தோப்பைச் சேர்ந்த வைத்தியநாதசாமி (71). இவருக்கு 3 மகன்கள். விவசாயி வைத்தியநாதசாமிக்கு வவ்வாத்தோப்பு கிராமத்தில் 6 ஏக்கர் நிலம் உள்ளது. தற்போது கடனை வாங்கி 6 ஏக்கரில் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ளார். தினமும் வயலுக்கு சென்று பயிரை கவனித்து வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வயலுக்கு சென்று பயிரை பார்த்துள்ளார். பயிர் பூத்துபால்விடும் தருவாயில் நீரின்றி காயந்து வருவதை கண்டு மனமுடைந்தார். உடனே வயலிலேயே பூச்சிமருந்தை குடித்தும், காதில் ஊற்றிக்கொண்டு மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அருகாமையில் வயலில் இருந்தவர்கள் வைத்தியநாதசாமியை காட்டுமன்னார்கோயில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் வைத்தியநாதசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காட்டுமன்னார்கோயில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.