குன்னூர், ஜூலை 20: நீலகிரி மாவட்டம் குன்னூரில் 8 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்த சிப்பாய் ரகமந்திர் சிங் குன்னூர் எம்.ஆர்.சி.யில் தங்கியுள்ளார். இவர் அந்தப் பகுதியில் ராணுவ அதிகாரி ஒருவரின் 8 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதை அடுத்து வெலிங்க்டன் காவல் நிலைய காவல் ஆய்வாளர் இன்று ரகமந்திர் சிங்கை கைது செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராமநாதபுரத்தில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்

அதிமுகவினா் வன்முறைக்கு மக்கள் பாடம் புகட்டுவா்: கனிமொழி எம்.பி.

மணல் லாரி மீது சுற்றுலா வாகனம் மோதியதில் 16 போ் பலத்த காயம்
கஞ்சா விற்ற இருவா் கைது
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

