தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடிபோா்க் கால பாலியல் வன்முறை: ஐ.நா. கருப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷிய படைகள்!விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
/

மதுரையில் அதிமுக வார்டு செயலாளர் கொலை

திருப்பரங்குன்றம் (மதுரை), ஜூன் 11: மதுரையில் அதிமுகவின் 88வது வார்டு செயலாளர் மனோகரன் நேற்று இரவு கொலை செய்யப்பட்டார். மனோகரனுக்கும் பூமிநாதன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளதாம். கடந்த 4

Updated On :20 செப்டம்பர் 2012, 5:39 am IST

திருப்பரங்குன்றம் (மதுரை), ஜூன் 11: மதுரையில் அதிமுகவின் 88வது வார்டு செயலாளர் மனோகரன் நேற்று இரவு கொலை செய்யப்பட்டார்.

மனோகரனுக்கும் பூமிநாதன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளதாம். கடந்த 4.5.2012ல் மனோகரன் வாய்த்தகராறில் பூமிநாதனையும் அவரது உறவினர்களையும் தாக்கினார் என்று புகார் பதிவு செய்யப்பட்டு வழக்கு போடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று இரவு அவனியாபுரம் சிந்தாமணி பகுதியில் வைத்து, பதில் தாக்குதலாக பூமிநாதன் மற்றும் அவரது உறவினர்கள் மனோகரனைத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மதுரை பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலன் தராமல் இரவு 1 மணி அளவில் அவர் உயிரிழந்தார். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.