மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

போலிஸார் மீது நடவடிக்கை கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு வழக்குரைஞர் கே. மகேந்திரன் இரு தினங்களுக்கு முன்பு சொந்த ஊரில் நடந்த பிரச்னை காரணமாக தாக்கப்பட்டார்.

News image
Updated On :9 நவம்பர் 2012, 9:11 am

தர்மராஜ்

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு வழக்குரைஞர் கே. மகேந்திரன் இரு தினங்களுக்கு முன்பு சொந்த ஊரில் நடந்த பிரச்னை காரணமாக தாக்கப்பட்டார்.

அவரைத் தாக்கியதாக கொருக்குப்பட்டி ஊராட்சித் தலைவர் மணிகண்டனை சக வழக்குரைஞர்கள் பிடித்து ஒத்தக்கடை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதில் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் மகேந்திரன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதைக் கண்டித்து மதுரை பெஞ்ச் ஆப் ஹைகோர்ட் அட்வகேட் அசோசியேஷன் சங்கத்தினர் அதன் தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் காந்தி சிலை முன்பு ஒத்தக்கடை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆர்ப்பட்டம் நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.