கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பள்ளி மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது

சிதம்பரம் அருகே பள்ளி மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபரை சிதம்பரம் அனைத்து மகளிர் போலிஸார் சனிக்கிழமை

News image
Updated On :11 நவம்பர் 2012, 4:07 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே பள்ளி மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபரை சிதம்பரம் அனைத்து மகளிர் போலிஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள பு.கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் என்பவரது மகள் சுந்தரவள்ளி(13).  இவர் மருதூரில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இம்மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த வேலு என்பவரது மகன் ராஜாமணி(30) பாலியல் பலாத்காரம் செய்தததால் தற்போது அம்மாணவி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து மாணவி சுந்தரவள்ளி சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வாலிபர் ராஜாமணியை கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.