கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அண்ணாமலை பல்கலை ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

News image
Updated On :16 நவம்பர் 2012, 8:31 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

சென்னையில், பல்கலைக் கழக துணை வேந்தர் ராமநாதன், ஊழியர்களுக்கு அளித்த உறுதி மொழியில், சம்பளக் குறைப்பு மற்றும் ஆள்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட மாட்டாது என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக பல்கலைக் கழக ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்கலைக் கழக நிதிநிலை குறித்து ஆராய 3 பேர் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் ஊழியர்களிடம் துணைவேந்தர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.