விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மின்வெட்டைக் கண்டித்து மின்மாற்றிக்கு மாலை சூட்டி போராட்டம்: தி.மு.க.வினர் 60 பேர் கைது

மின்வெட்டைக் கண்டித்து, பொள்ளாச்சி நகர திமுகவினர் இன்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்மாற்றி (டிரான்ஸ்ஃபர்மர்) ஒன்றை

News image
Updated On :22 அக்டோபர் 2012, 6:41 am

பா. இளையபதி

மின்வெட்டைக் கண்டித்து, பொள்ளாச்சி நகர திமுகவினர் இன்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்மாற்றி (டிரான்ஸ்ஃபர்மர்) ஒன்றை பாடை கட்டி, ஊர்வலமாக எடுத்து வந்தனர். அவர்கள் பொள்ளாச்சி மின்வாரிய அலுவலகத்தை நோக்கிச் சென்று போராட்டம் நடத்தத் திட்டமிட்டனர். ஆனால் இதற்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி - உடுமலை சாலையில் ஊர்வலமாக வந்த பொள்ளாச்சி தி.மு.க. நகரச் செயலர் செல்வராஜ் தலைமையில் வந்த திமுகவினர் 60 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.