இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

இந்தியாவில், கோவை உள்ளிட்ட 38 நகரங்களில் கேபிள் டிவி சேவை இன்றுடன் நிறுத்தம்

இந்தியாவில் 14 மாநிலங்களில் உள்ள 38 நகரங்களில் கேபிள் டிவியை டிஜிட்டல் மயமாக்குவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது.

Updated On :1 ஏப்ரல் 2013, 12:53 pm IST

இந்தியாவில் 14 மாநிலங்களில் உள்ள 38 நகரங்களில் கேபிள் டிவியை டிஜிட்டல் மயமாக்குவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இதனால், செட் டாப் பாக்ஸ் பொறுத்தாத டிவிக்கள் இன்று கேபிள் டிவி சேவை நிறுத்தப்படும்.

இந்தியாவில் கேபிள் டிவி சேவையை டிஜிட்டல் மயமாக்குவதற்காக இரண்டாவது கட்டமாக நிர்ணயிக்கப்பட்ட 38 நகரகங்களுக்கு மார்ச் 31ம் தேதி தான் கடைசி நாள். இதில் 75 சதவீதப் பணிகள் முடிவடைந்து விட்டாலும், பல நகரங்களில் டிஜிட்டல்மயமாக்கும் பணி முழுமையாக முடிவடையவில்லை.

ஆக்ரா, ஹைதராபாத், மீரட், வாரணாசி, கோயம்பத்தூர் உள்ளிட்ட 38 நகரங்களில் இன்று கேபிள் டிவி சேவை நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.