இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

இந்தியாவில் முதலீடு : ஜப்பானுக்கு புறப்பட்டார் சிதம்பரம்

இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்கும் வகையில், ஜப்பான் நாட்டை முதலீடு செய்ய அழைப்பதற்காக அந்நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்.

Updated On :1 ஏப்ரல் 2013, 10:40 am IST

இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்கும் வகையில், ஜப்பான் நாட்டை முதலீடு செய்ய அழைப்பதற்காக அந்நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்.

இந்தியாவில், அன்னிய முதலீட்டை கவரும் நடவடிக்கைகளில் சிதம்பரம் ஈடுபட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் சிங்கப்பூர், ஹாங்காங், பிராக்பர்ட், லண்டன் போன்ற இடங்களுக்குச் சென்று அன்னிய முதலீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில், இன்று ஜப்பானுக்கு மூன்று நாள் பயணமாக சிதம்பரம் புறப்பட்டுச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.