நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் பி.சி. சாக்கோவை நீக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சபாநாயகர் மீரா குமார் பதில் அளித்துள்ளார்.
2ஜி அலைக்கற்றை ஊழலை விசாரித்து வரும் நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் பி.சி. சாக்கோவை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், மக்களவை சபாநாயகர் மீரா குமார் இன்று கடிதம் வாயிலாக அதற்கு பதில் அளித்துள்ளார்.
அதில், எந்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவரையும் நீக்குவது அவ்வளவு சுலபமல்ல. அதற்கு விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போக்குவரத்துத் துறை! ஒரு கி.மீ. தொலைவுக்கு பேருந்தை இயக்க செலவும் - வருவாயும்!

நிதி நிலைமை மோசமடைய நலத்திட்டங்கள் காரணமா? நிதித்துறை விளக்கம்!
தேர்தல் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் மமதா!







