விவசாயிகளுக்கு 12 மணி மும்முனை மின்சாரம் வழங்க தமிழக வாழ்வுரிமை கட்சி கோரிக்கை
கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி இளம்புயல் எழுச்சி பாசறை மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் சிதம்பரம் கமலீஸ்வரன்கோயில் தெரு தில்லைகோவிந்தராஜா மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மு.முடிவண்ணன் தலைமை வகித்தார். பாசறை மாவட்டச்










