இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் பணிமாற்றம்!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுபாட்டின் கீழ் கொண்டு வர தமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் சட்டதிருத்த மசோதாவை திங்கள்கிழமை தாக்கல் செய்தார். இதனையடுத்து

News image
Updated On :16 ஏப்ரல் 2013, 3:58 pm

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் பணிமாற்றம் செய்யப்பட்டார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுபாட்டின் கீழ் கொண்டு வர தமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் சட்டதிருத்த மசோதாவை திங்கள்கிழமை தாக்கல் செய்தார். இதனையடுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளராக பதவி வகித்து வந்த ஆர்.மீனாட்சிசுந்தரத்தின் வயது 58 முடிவுற்றதால் பதிவாளர் பதவியிலிருந்து அவரை விடுவித்து, வணிகவியல் பேராசிரியராக பணி மாற்றம் செய்து தமிழக உயர்கல்வித்துறை  நேற்று(திங்கள்கிழமை) மாலை உத்தரவு பிறப்பித்தது. அதன் பேரில் ஆர்.மீனாட்சிசுந்தரம் வணிகவியல் துறை பேராசிரியராக பொறுப்பேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.