அண்ணாமலைப் பல்கலை. தேர்வு முடிவுகள் இன்டர்நெட்டில்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் கீழ்கண்ட படிப்புகளுக்கு டிசம்பர் 2012 எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இன்ட்ர்நெட் முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் கீழ்கண்ட படிப்புகளுக்கு டிசம்பர் 2012 எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இன்டர்நெட் முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் மூலம் ஏப்.19-ம் தேதி முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் ஏ.ரகுபதி தெரிவித்துள்ளார்.
இன்டர்நெட் முகவரிகள்: www.annamalaiuniversity.ac.in, www.indiaresults.com, www.hmh.ac.in, www.schools9.com ஆகிய முகவரியில் பார்த்து தெரிந்த்து கொள்ளலாம். வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: (சிதம்பரம் கோடு எண்: 04144) - 237356, 237357, 237357, 237358, 237359; மேலும் மொபைல் போனில் RCQ Enr.no/ RCQ Reg.no என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் விபரம்: பிஏ போலீஸ் அட்மினிஸ்டிரேஷன், பிஏ சோசியல் வெல்பேர் அட்மினிஸ்டிரேஷன், பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயன்ஸ், பிஎஸ்சி அப்ளைடு கெமிஸ்டரி, பிஎஸ்சி எலக்டிரானிக் சயன்ஸ், பிஎஸ்சி இன்பர்மேஷன் டெக்னாலஜி, பிஎஸ்சி விஷ்வல் கம்யூனிகேஷன்ஸ், பிஎஸ்சி மைக்ரோ பையலாஜி, பேட்சுலர் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன், பி.மியுசிக்., எம்எஸ்சி ரியல் எஸ்டேட் வேல்யூவேஷன், எம்பிஏ (தமிழ்வழி), எம்பிஏ ஹெல்த் கேர் & ஹால்பிடல் மேனேஜ்மெண்ட், எம்பிஏ ஹால்பிடல் மேனேஜ்மெண்ட், எம்.ஹெச்.எஸ்சி இன் ரீபுரடெக்டிவ் & செக்ஸ்வல் மெடிசின், எம்.ஹெச்.எஸ்சி டையாபெடாலஜி, எம்எல்., எல்.எல்.எம்., டிப்ளமா இன் அக்குபஞ்சர், சர்டிபிகேட் புரோகிராம் இன் ஸ்போக்கன் இங்கிலிஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...