அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நிர்வாக சீர்கேடு குறித்து விசாரணை கமிஷன் அமைக்க கோரி இந்திய கம்யூ கட்சி ஆர்ப்பாட்டம்

அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாக சீர்கேடுகள், நிதிமுறையீடுகள் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து அரசு விரிவான அறிக்கை வெளியிட

News image
Updated On :22 ஏப்ரல் 2013, 1:29 pm

G.Sundararaj

அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாக சீர்கேடுகள், நிதிமுறையீடுகள் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து அரசு விரிவான அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிதம்பரம் காந்திசிலை அருகே கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட நிர்வாக்குழு உறுப்பினர் வி.எம்.சேகர் தலைமை வகித்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் டி.மணிவாசகம், பேராசிரியர் எஸ்.சுந்தரம், மாவட்ட நிர்வாகக்குழு ஏ.பி.நாகராஜன், எஸ்.காசிலிங்கம், ப.ஜெகத்ரட்சகன். ஜி.பூபாலன், எம்.ஜி.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.