அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கொத்தனார் சாவு

சிதம்பரம் அருகே பி.முட்லூர் நாகவள்ளி அம்மன்கோயில்தெருவைச் சேர்ந்த ராமன் (32). கொத்தனார் வேலை பார்க்கும் இவர் பி.முட்லூர் சாலையில்  நேற்று(வியாழக்கிழமை) இரவு நடந்து சென்ற போது அடையாளம்

News image
Updated On :26 ஏப்ரல் 2013, 11:03 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே சாலையோரம் நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கொத்தனார் ஒருவர் இறந்தார்.

சிதம்பரம் அருகே பி.முட்லூர் நாகவள்ளி அம்மன்கோயில்தெருவைச் சேர்ந்த ராமன் (32). கொத்தனார் வேலை பார்க்கும் இவர் பி.முட்லூர் சாலையில்  நேற்று(வியாழக்கிழமை) இரவு நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் லட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை புோலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.