அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கோமதிசக்திசொரூப் குடியிருப்பை பூட்டி அதனை சாவியையும், நீதிமன்றத்தில் நீதிபதி அறையில் குற்ற ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள லாக்கர் சாவியையும் எடுத்துச் சென்றுவி்ட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்த வந்த மூன்று நீதிபதிகளும் ஒன்றரை ஆண்டுகளாக தனியார்

News image
Updated On :26 ஏப்ரல் 2013, 11:15 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கோமதிசக்திசொரூப் குடியிருப்பை பூட்டி அதனை சாவியையும், நீதிமன்றத்தில் நீதிபதி அறையில் குற்ற ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள லாக்கர் சாவியையும் எடுத்துச் சென்றுவி்ட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்த வந்த மூன்று நீதிபதிகளும் ஒன்றரை ஆண்டுகளாக தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். மேலும் லாக்கர் சாவி இல்லாததால் வழக்குகள் ஒத்திவைக்கப்படுகிறது. எனவே உயர்நீதிமன்ற பதிவாளர் மேற்கண்ட சாவிகளை பெற்றுத் தரக்கோரி வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.