புதுவை துணை நிலை ஆளுநர் சென்னை மருத்துவமனையில் அனுமதி
புதுவை துணை நிலை ஆளுநர் கட்டாரியாவுக்கு இன்று காலை திடீர் என நெஞ்சு வலி ஏற்பட்டது. இதை அடுத்து அவருக்கு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

Updated On :8 ஆகஸ்ட் 2013, 10:09 am






