மோசமான வானிலை: தூத்துக்குடி விமானம் மதுரையில் தரையிறக்கம்
மோசமான வானிலை காரணமாக, இன்று மதியம் வந்த சென்னை - தூத்துக்குடி விமானம், மதுரை விமான நிலையத்தில் தரை இறங்கியது. பின்னர் மதுரையில் இருந்து அந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் சென்றது.

Updated On :12 டிசம்பர் 2013, 1:21 pm








