ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கெஜ்ரிவால் கட்சிக்கு வெளிநாட்டு நிதி: விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு

வரும் சனிக்கிழமை (28 ஆம் தேதி) தில்லி முதல்வராக  ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் அவரது கட்சிக்கு வெளிநாட்டில்  வந்த நிதி தொடர்பாக

News image
Updated On :26 டிசம்பர் 2013, 12:34 pm

வேல்முருகன்

வரும் சனிக்கிழமை (28 ஆம் தேதி) தில்லி முதல்வராக  ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் அவரது கட்சிக்கு வெளிநாட்டில்  வந்த நிதி தொடர்பாக புகார் எழுந்தது. இதற்கு பதிளத்த கெஜ்ரிவால் நிதி பெற்றது தொடர்பாக எங்களிடம் முறையான ஆவணங்கள் இருக்கிறது என்று கூறியிருந்தார்.

இதனிடையே புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. முதல்வராக பொறுப்பேற்றவுடன் அவர்  விசாரணையை சந்திக்வுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.