கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரத்தில் 24-வது ஆண்டு மலர் கண்காட்சி தொடக்கம்!

சிதம்பரம் மாரியப்பா நகரில் உள்ள ராதா நர்சரி கார்டனில் 24-வது ஆண்டு மலர் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :9 பிப்ரவரி 2013, 10:11 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் மாரியப்பா நகரில் உள்ள ராதா நர்சரி கார்டனில் 24-வது ஆண்டு மலர் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கண்காட்சியில் அனைத்து வகைப் பூச்செடிகள், பல வண்ணங்களில் பலவகையான ரோஜா செடிகள், குறிப்பாக சென்டட் ரோஜா செடிகள், பிளாக் ரோஸ் செடிகள், பல வகையான வண்ணங்களில் செம்பருத்தி செடிகள், வாஸ்து செடிகள், ஒட்டு ரக பழ மரக்கன்றுகள், பலன் தரும் மரக்கன்றுகள், மூலிகைச் செடிகள், இயற்கை உரங்கள், தோட்டக்கருவிகள் உள்ளிட்ட அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் செடிகள் விற்பனையில் 10 சதவீத தள்ளுபடி உண்டு என்கிறார் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆர்.எம்.நாச்சியப்பன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.