விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குடிநீர் கேட்டு 1000க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்சியரை முற்றுகை

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தி, கு

News image
Updated On :25 பிப்ரவரி 2013, 6:43 am

இன்பராஜ்

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தி, குடிநீர் வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், அனைத்து மகளிர் மன்றம் என்ற பெயரில் இந்த முற்றுகைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களை போலீஸார் கலைந்து செல்லுமாறு சொல்லியும் அவர்கள் கலைந்து செல்ல வில்லை. இதனால் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.