கோவா பேருந்துகளில் காவல்துறை மப்டியில் ஆய்வு செய்ய திட்டம்

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், கோவாவில் ஓடும் பேருந்துகளில் காவல்துறையினர் சாதாரண உடையில் ஆய்வில் ஈடுபட திட்டமிட்டு வருகின்றனர்.
Updated on
1 min read

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், கோவாவில் ஓடும் பேருந்துகளில் காவல்துறையினர் சாதாரண உடையில் ஆய்வில் ஈடுபட திட்டமிட்டு வருகின்றனர்.

இதற்காக அனைத்து காவல்நிலையங்களில் தனியாக ஒரு குழு அமைத்து, அவர்கள் 24 மணி நேரமும் பேருந்துகளில் சாதாரண ஆடையில் சென்று பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com