தில்லி மாணவியை பலாத்காரம் செய்த குற்றவாளிகள், காவல்துறையின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர்.
தில்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்த சம்பவத்தில் 5 பேர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒருவன் சிறார்கள் காப்பகத்தில் உள்ளான். சிறையில் உள்ள 5 பேரும், தனித்தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. அவர்களது மனநிலை, தற்கொலை செய்து கொள்ளும் வகையில் தற்போது உள்ளது. எனவே, அவர்கள் தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்க, காவல்துறையினரால் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.