காணாமல் போன இளம்பெண் சடலமாக மீட்பு
சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் சங்கராநகர் பகுதியில் இருந்து காணாமல் போன இளம் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Updated On :5 ஜனவரி 2013, 5:31 am

சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் சங்கராநகர் பகுதியில் இருந்து காணாமல் போன இளம் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சங்கராநகர் போலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 29ம் தேதி காணாமல் போனார். இதையடுத்து, இன்று காஞ்சிபுரம் மாவட்டம் பரனூர் அருகே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...