ஸ்ரீவிலி. அருகே கொத்தனார் தீக்குளித்து சாவு
வத்திராயிருப்பு, பெருமாள்செட்டியார் வணிகவைசியர் தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் செல்வம் (38). கொத்தனாராக வேலை செய்து வந்தார். 17-ம் தேதி வீட்டில்


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பில் கொத்தனார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
வத்திராயிருப்பு, பெருமாள்செட்டியார் வணிகவைசியர் தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் செல்வம் (38). கொத்தனாராக வேலை செய்து வந்தார். 17-ம் தேதி வீட்டில் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட அவர், சிகிச்சைக்கா மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாம். இதனால் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வத்திராயிருப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...