வேலூரில் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் அறநிலையத்துறை துணை ஆணையர் தன்னை மிரட்டியதாக புகார் கொடுத்துள்ளார் ஜலகண்டேஸ்வரர் கோயில் பாதுகாப்புக் கமிட்டி உறுப்பினர் ஒருவர்.
வேலூர் வடக்கு போலீஸில் அவர் இந்தப் புகாரை அளித்துள்ளார். அண்மையில் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையிடம் இருந்து தமிழக இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை கோயில் பொறுப்பை எடுத்துக் கொண்டது. இதை அடுத்து, அங்கே பலத்த போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
வீடியோக்கள்

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

