மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

 குன்னம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் சாவு

 பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சாலையோர மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :2 ஜூன் 2013, 5:40 pm

தர்மராஜ்

 பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சாலையோர மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

   குன்னம் அருகே உள்ள சின்ன வெண்மணி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் சிவக்குமார் (25). கூலித்தெழிலாளியான இவர் மோட்டார் சைக்கிளில் அரியலூர் சென்று விட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை சின்ன வெண்மணி கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார். அரியலூர் - அகரம் சீகூர் சாலையில் மருதையான் கோவில் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோர மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவக்குமார், அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

  இதுகுறித்து, குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.