இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஜூலை 3,4,5 தேதிகளில் சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக்கல்லூரி அனுமதி சேர்க்கைக்கான கலந்தாய்வு!

சிதம்பரம் அண்ணாமலைநகர் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டயபடிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3,4 மற்றும் 5 தேதிகளில்

News image
Updated On :26 ஜூன் 2013, 11:41 am

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைநகர் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டயபடிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3,4 மற்றும் 5 தேதிகளில் நடைபெற உள்ளது என கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஏ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் சேர விண்ணப்பித்த மாணவ, மாணவியர்களுக்கு அரசு விதிமுறைப்படி மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப்படுத்தி, கலந்தாய்வுக்காக அழைப்புக்கடிதம் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முத்தையா தொழில்நுட்பக்கல்லூரியில், கலந்தாய்வுக்காக அழைக்கப்படும் மாணவர்களின் தரவரிசைப்பட்டியில் விபரத்தை கல்லூரி அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு சேர்க்கைக்கான தரவரிசை மதிப்பெண்கள் விபரம்: பொதுப்பிரிவு (Open)- 382 (MBC), பின்தங்கிய வகுப்பு (BC)- 229. பின்தங்கிய வகுப்பு (BC-Muslim)- 306, மிகவும் பிற்பட்டோர் (MBC)- 331, ஆதிதிராவிடர், மலைவாழ் சாதியினர் (SC.,ST), ஆதிதிராவிடர் (SC(a))-211.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.