/

ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு கோரி பொள்ளாச்சி கல்லூரி மாணவர்கள் போராட்டம்

இலங்கைத் தமிழர்கள் நலனுக்கு ஈழத்தில் ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரியும்,

News image
Updated On :15 மார்ச் 2013, 5:32 am

பா. இளையபதி

இலங்கைத் தமிழர்கள் நலனுக்கு ஈழத்தில் ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரியும், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் திருத்தம் மேற்கொண்டு இந்தியா ஆதரவு தர வேண்டும் என்றும் கோரி, பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.